வாஷிங்டன் : அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக கூறப்படும் 18,000 இந்தியர்கள் நாடு திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் சுமார் 18,000 இந்தியர்கள் தாயகம் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 18,000 இந்தியர்களையும் அழைத்து வர அமெரிக்க அரசுடன் ஒன்றிய அரசு இணைந்து பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.