அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பு முறைக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்கா புதிதாக அறிவித்துள்ள பரஸ்பர வரி விதிப்பு முறை தவறானது.

Donald Trump Tariff Announcement Live Updates: India to be charged  'discounted' reciprocal tariff of 26%, Trump says PM Modi a 'great friend,  but...' - World News | The Financial Express

இது வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என ஜியார்ஜியா மெலோனி, இத்தாலி பிரதமர், கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சுவிட்சர்லாந்து, அயர்லாந்து நாடுகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *