அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மேலும் 119 இந்தியர்கள் இன்று பஞ்சாப் வந்தடைகின்றனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக ஏற்கனவே 104 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்.

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 119 இந்தியர்கள் இன்று தாயகம் திரும்புகின்றனர் | US to deport 2nd batch of illegal immigrants to India - hindutamil.in

இந்தியர்களுக்கு கைவிலங்கு போட்டு அமெரிக்கா நாடு கடத்தியதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *