அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 538 பேர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட உள்ளனர்.

US arrests, deports hundreds of 'illegal immigrants', says Trump press  chief - The Hindu

சட்டவிரோதமாக குடியேறியவர்களில் குற்றப் பின்னணி உடையவர்களை சிறையிலடைக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். கடந்த சில நாட்களில் அமெரிக்கா முழுவதும் 538 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *