வாஷிங்டன்: கொலம்பிய பொருட்களுக்கு இறக்குமதி வரியை 50 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தினார். அகதிகள் அனுப்பி வைக்கப்பட்ட விமானங்களை தரையிறங்க கொலம்பியா அனுமதிக்காத நிலையில், பழிவாங்கல் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஒரு வாரத்தில் இதனை 50% வரை உயர்த்த உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொலம்பியா அரசு அதிகாரிகள், ஆதரவாளர்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதித்தும் அவர்களது விசாக்களை ரத்து செய்தும் உத்தரவு அளித்துள்ளது.