வாஷிங்டன்: அமெரிக்க அரசு நிர்வாகத்தில் எலான் மஸ்குக்கு அதிக அதிகாரம் அளிக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மஸ்குக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வாஷிங்டனில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.