ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மனமில்லையா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு வைத்துள்ளார். காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை.

Nirmala Sitharaman: 31 died due to rain, Stalin was in Delhi instead of overseeing rescue ops | Chennai News - The Indian Express

100 நாள் வேலைத் திட்டம் மீது சம்மட்டியால் அடித்து ஒழித்துக் கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது இரக்கமற்ற பாஜக அரசு. உங்களுக்கு வேண்டிய கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி கடனை கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே. வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *