குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் கருணை காட்ட முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Supreme Court: Centre clears appointment of 5 new judges to Supreme Court |  India News - Times of India

சிவகங்கையில் போலி சாமியாரால் சிறுமிக்கு எச்.ஐ.வி. தொற்று பரவிய வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. பிணை வழங்க கோரி குற்றம்சாட்டப்பட்ட சாமியார் உச்சநீதிமன்றத்தை நாடிய வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *