சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சை விவகாரத்தில் சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம் பணியிட மாற்றம் செய்துள்ளனர்.
தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம் செங்கல்பட்டு மாவட்டம் அணைக்கட்டு அரசு மேல்நிலை பள்ளிக்கு மாற்றம்.
அசோக் நகர் அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றத்தை தொடர்ந்து, சைதாப்பேட்டை பள்ளி தலைமை ஆசிரியரும் மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்