அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவை தொடர்ந்து அவமதித்து வரும் நிலையில் அரசு மவுனம் காப்பது ஏன்? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க ரூ.181 கோடி அமெரிக்கா நிதியுதவி வழங்கிய விவகாரத்தில் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
நிதியுதவி நிறுத்தப்பட்ட விவகாரத்தில் டிரம்ப், எலான் மஸ்க் இந்தியாவை அவமதிக்கும் போது அரசு அமைதியாக இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளது.