தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னல், 50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.

2 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு, Chance of rain in 2  districts till 1 pm,

ஆந்திராவில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கேரளாவில் நாளை முதல் 3 நாட்கள் ஓரிரு இடங்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *