FILE - Commander Jared Isaacman speaks at a news conference after arriving at the Kennedy Space Center for an upcoming private human spaceflight mission in Cape Canaveral, Fla., Aug. 19, 2024. (AP Photo/John Raoux, File)

நாசாவின் தலைவராக எலான் மஸ்கின் கூட்டாளியான ஜாரேட் ஐசக்மேனை நியமனம் செய்வதற்கான பரிந்துரையை திரும்ப பெறுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்றதும், அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவின் தலைவராக தொழிலதிபரும்,விண்வெளி ஆர்வலருமான ஜாரேட் ஐசக்மேன்(42) என்பவரை நியமிப்பதாக அறிவித்தார்.

Trump says he will withdraw nomination of Musk associate Jared Isaacman to lead NASA : NPR

பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் ஜாரேட் ஐசக்மேன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனரும் சர்வதேச பணக்காரருமான எலான் மஸ்கின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் பதிவிடுகையில், ஜாரேட் ஐசக் மேனின் முந்தைய செயல்பாடுகளை முழுமையாக ஆய்வு செய்த பிறகு அவரது நியமனத்துக்கான பரிந்துரையை திரும்ப பெறுகிறேன். ஒரு புதிய நபரை விரைவில் அறிவிப்பேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *