நள்ளிரவு முதல் நாடு முழுவதும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ஒன்றிய அரசால் அமலுக்கு வந்தது.

கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு! | nakkheeran

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.50 ரூபாய் உயர்ந்து மானிய விலை சிலிண்டர் ரூ.853-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.500-லிருந்து ரூ.550-ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *