பாரீஸ் ஒலிம்பிக்ஸ் தொடரில் 20 கிலோ மீட்டர் நடை ஓட்டத்தில் இந்திய வீரர் ஆகாஷ் தீப் சிங் பாதியில் வெளியேறினார்.
6 கி.மீ. தூரம் கடந்த பிறகு கடைசி இடத்தை மட்டுமே பிடித்த நிலையில் பாதியில் வெளியேறினார் ஆகாஷ் தீப் சிங்.
6 கி.மீ. தூரத்துக்கு பிறகு இந்திய வீரர்கள் விகாஷ் சிங் 20-வது இடத்திலும், பரம்ஜீத் சிங் 46-வது இடத்திலும் உள்ளனர்.