கேப் டவுன்: ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள மயோட் தீவை வெள்ளி, சனியன்று பயங்கர புயல் தாக்கியது. சிடோ என பெயரிப்பட்ட இந்த புயல் மயோட்டி தீவை புரட்டிப்போட்டுள்ளது.

Cyclone Chido: Hundreds feared dead in French island territory of Mayotte  in storm aftermath - India Today

சுமார் ஒரு நூற்றாண்டுக்கு பின் தீவு இதுபோன்ற மோசமான புயலில் சிக்கி சின்னாபின்னமாகி உள்ளதாக கூறப்படுகின்றது. புயல் பாதிப்புகளினால் 14 பேர் வரை இறந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பலி ஆயிரத்தை தாண்டி இருக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *