இம்பால்: மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் ஸோமி மற்றும் ஹமர் பழங்குடியின மக்கள் இடையே நேற்றுமுன்தினம் திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது இரு பிரிவினரும் கல் வீச்சில் ஈடுபட்டனர். இதில் பலர் காயமடைந்தனர். சிலர் துப்பாக்கியாலும் சுட்டு தாக்குதலில் ஈடுபட்டனர்.

மணிப்பூர்: சாதிச் சண்டையாகத் தொடங்கி மதரீதியான தாக்குதலாக மாறிய வன்முறை -  என்ன நடக்கிறது அங்கே? - BBC News தமிழ்

விரைந்து வந்த பாதுகாப்பு படையினர் நிலைமையை போராடிகட்டுப்படுத்தினர். துப்பாக்கி சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டார் என பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *