வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 73 மனுக்களையும் இன்று விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொள்கிறது.

Supreme Court to hear pleas against Waqf Amendment Act today - Gulistan  News Tv

தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் அடங்கிய 2 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கிறது. திமுக, காங்கிரஸ், திரிணாமுல், சமாஜ்வாடி, ஆர்.ஜே.டி, ஜே.டி.யு, ஓவைசி எம்.பி., ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர்.சி.பி., த.வெ.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றும் தனி நபர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *