வந்தே பாரத் ரயில்கள் மீது மாடுகள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே பாதுகாப்பு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

how much cost need to make vande bharat Rail: நீங்க போற வந்தே பாரத் ரயிலை  தயாரிக்க எவ்வளவு செலவாகும்னு தெரியுமா.. தெரிஞ்சுக்கோங்க! - The Economic  Times Tamil

வந்தே பாரத் ரயிலின் முன் பகுதி இலகுவாக இருப்பதால் மாடுகள் மோதினால் விபத்துக்கு வழிவகுக்கும் எனவும், மாடுகள் செல்லும் இடங்களை கண்டறிந்து சுரங்கப் பாதைகள் அமைக்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *