திண்டுக்கல்: வெளிமாநில தொழிலாளர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார்.

Tamil Nadu New Ration Card Issuance Starts From This Date: Check  Eligibility, Application Format - Oneindia News

புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள் www.eshram.gov.in தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

சொந்த ஊர் செல்ல முடியாமல் தமிழகத்தில் 2 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள்  தவிப்பு | 2 lakh and more mgrant workers are stranded in Tamilnadu - Tamil  Oneindia

புதிய குடும்ப அட்டை பெற்றதும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் பொருட்களைப் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *