அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப்புக்காக தொழிலதிபர் எலன் மஸ்க், ரூ.2,120 கோடி செலவு செய்ததாக அதிபர் தேர்தல் பிரசார செலவு தொடர்பாக வெளியிட்டுள்ள செலவின விவரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

A clear mandate': Elon Musk reacts to Trump's election performance with series of tweets - BusinessToday

குடியரசுக் கட்சியின் செனட் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த குழுக்களுக்கும், தேர்தல் பிரசார செயற்பாட்டு நிறுவனங்களுக்கும் பல கோடியை எலன் மஸ்க், அள்ளிக் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *