Month: November 2024

இலங்கையில் கனமழை – 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

கொழும்பு: வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதுகுறித்து இலங்கை பேரிடர் மேலாண்மை மையம் வௌியிட்ட அறிவிப்பில், “வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள…

“எடியூரப்பா ஆட்சியில் கோவிட் பிபிஇகிட் வாங்கியதில் ரூ.45 கோடி முறைகேடு” – நீதிபதி குன்ஹா விசாரணை ஆணையம் !

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான பாஜ ஆட்சியின்போது கோவிட் பிபிஇகிட் கொள்முதல் உள்பட மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் ரூ.45 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக நீதிபதி ஜான்மைக்கேல் குன்ஹா விசாரணை ஆணையம் சிபாரிசு செய்துள்ளது. கர்நாடகாவில் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பாரதிய…

“அரசியலில் சூப்பர் ஸ்டார் பிரதமர் மோடி தான்” – சொல்வது யார் தெரியுமா ?

கோவை: கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜ தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன், கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: காவி என்பதை சீமான் தவறாக புரிந்து கொண்டுள்ளார். காவி என்பது பாஜவிற்கு சொந்தமான நிறம் கிடையாது. காவி என்பது பாரம்பரியம்,…

“16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை” – மசோதா நிறைவேற்றம் !

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் 16வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் குழந்தைகள் பாதுகாப்பு கருதி புதிய மசோதாவை அரசு அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி 16வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் வகையில்…

“நாடாளுமன்ற பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை பிரதமர் மோடி” – எம்.பி திருச்சி சிவா !

புதுடெல்லி: மாநிலங்களவை திமுக எம்.பி திருச்சி சிவா டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வருகிறார். அங்கு இருக்கும் அவரது அலுவலகத்திற்கு செல்கிறார். ஆனால் நாடாளுமன்றத்தின் உள்ளே அவைக்குள் வருவதில்லை. விவாதத்திற்கு தயாராக இல்லை, யாராவது கேள்வி கேட்டால்…

“அதிமுகவினர் கள ஆய்வுக்கு பதிலாக கலவர ஆய்வு நடத்துகின்றனர்” – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது பிறந்தநாளை முன்னிட்டு, அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்று மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள்…

“பெண்கள், சிறுமிகளுக்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு” – ஐநா அதிர்ச்சி தகவல் !

பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் வீடு. நாளொன்றுக்கு 140 பெண்கள், சிறுமிகள் வாழ்க்கை துணை அல்லது உறவினர்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐநா அதிர்ச்சி தகவல் வௌியிட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான தினம் நேற்று முன்தினம்(25ம் தேதி) கடைப்பிடிக்கப்பட்து. இதையொட்டி ஐநா…

எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரின் வளர்ச்சியை பிரதமர் மோடி தடுக்கிறார் – ராகுல்காந்தி குற்றச்சாட்டு !

நமது நாட்டில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினரின் வளர்ச்சியை பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் இணைந்து தடுக்கிறார்கள் என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். அரசியல்சாசன 75வது ஆண்டுவிழாவை முன்னிட்டு டெல்லி தல்காத்ரோ மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் நடந்த விழாவில் மக்களவை எதிர்க்கட்சி…

டிசம்பர் 15ல் அதிமுக பொதுக்குழு கூட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு !

சென்னை: டிசம்பர் 15ல் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக கள ஆய்வு கூட்டங்களில் அடுத்தடுத்து நிர்வாகிகள் மோதிக் கொண்ட நிலையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

சென்னையில் 4 முதல் 5 நாட்கள் மழை இருக்கும் – வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் !

சென்னையில் 4 முதல் 5 நாட்கள் மழை இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு…