Month: November 2024

பாகிஸ்தானில் வெடித்த வன்முறை – போலீஸ்காரர் பலி, 3500 பேர் காயம் !

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் 24ம் தேதிநாடு தழுவிய போராட்டத்துக்கு கடந்த 13ம் தேதி அவர் அழைப்பு விடுத்திருந்தார். பொதுமக்களை காரணமின்றி கைது செய்தல், 26வது சட்டத்திருத்தம் நிறைவேற்றம் உள்ளிட்டவற்றை கண்டித்து…

எடப்பாடிக்கு இதுதான் வழக்கம் , தூத்துக்குடியில் என்ன நடந்தது ? – அமைச்சர் ரகுபதி காட்டம் !

புதுக்கோட்டை: எந்த சாவு நடந்தாலும் குற்றச்சாட்டு கூறுவதே எடப்பாடிக்கு வழக்கம். தூத்துக்குடியில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். அதை மறந்து பேசுகிறார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:…

சென்னையில் குறைந்த தங்கம் விலை !

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வந்த நிலையில், இன்று சரிவை கண்டுள்ளது. கடந்த மாதம் 31ம் தேதி ஒரு சவரன் ரூ.59,640க்கு விற்பனையாகி தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும்,…

சோமாலியாவைச் சேர்ந்த கடலில் மூழ்கி 24 பேர் உயிரிழப்பு – இதுதான் காரணம் !

மொகடிஸ்ஷு: சோமாலியாவைச் சேர்ந்த 70 பேர் 2 படகில் ஐரோப்பியாவிற்கு சென்றபோது கடலில் மூழ்கி 24 பேர் உயிரிழந்தனர். கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா. இந்நாட்டை சேர்ந்த பலர் பொருளாதார வாய்ப்புகளை தேடி ஐரோப்பாவுக்குள் நுழைய ஆபத்தான கடல்வழி பயணத்தை…

மசூதிக்குள் இந்து கோயில் இருப்பதாக வழக்கு , எழுந்த எதிர்ப்பு – 3 பேர் பலி

உபி மாநிலம் சம்பல் நகரில் முகலாயர் காலத்து ஷாஹி ஜமா மசூதி உள்ளது. பண்டைய காலத்தில் அந்த இடத்தில் இந்து கோயி்ல் ஒன்று இருந்ததாக கூறி விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மசூதியை…

வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு !

ஜார்ஜ்டவுன்: கயானா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலக கோப்பை வென்ற முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி கேப்டன் கிளைவ் லாயிட் உள்ளிட்ட வீரர்களை நேற்று சந்தித்தார். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கயானா வட அட்லாண்டிக்…

“வயநாடு மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி முன்னிலை..!!

கேரளா: கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ், கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மெகோரி களமிறங்கினர். மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலுடன் நாடு…

“அதிமுக கள ஆய்வு கூட்டம்” – மாஜி அமைச்சர் முன்னிலையில் பயங்கரமாக மோதல் !

சென்னை: நெல்லையில் நடந்த அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் மாஜி அமைச்சர் வேலுமணி முன்னிலையில் நிர்வாகிகள் ஒருவரையொருவர் தாக்கி பயங்கரமாக மோதிக் கொண்டனர். கும்பகோணம் கூட்டத்திலும் மாஜி அமைச்சர்கள் முன்னிலையில் மோதி கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் அதிமுக…

சென்னை கடற்கரை – தாம்​பரம் இடையே 14 மின்சார ரயில் சேவை தற்காலிக ரத்து – இதுதான் காரணம் !

சென்னை: கடற்கரை – செங்​கல்பட்டு மார்க்​கத்​தில் தாம்​பரம் யார்டில் பராமரிப்பு பணிகளும், சென்னை எழும்​பூரில் மேம்​பாட்டுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் காரண​மாக, ரயில் சேவை​யில் அவ்வப்​போது மாற்றம் செய்​யப்​படு​கின்றன. இந்நிலையில், ரயில்வே பராமரிப்பு நடவடிக்கைகள், இயக்க காரணங்​களுக்​காக, சென்னை கடற்கரை…

“குரோம் பிரவுசரை விற்க உத்தரவிட வேண்டும்” – பெடரல் நீதிமன்றத்துக்கு அமெரிக்க அரசு கோரிக்கை

வாஷிங்டன்: கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக கூகுள் நிறுவனம் ஏக போக உரிமையை பராமரித்து வந்ததை நீதிமன்றம் கண்டறிந்ததையடுத்து அதன் மேலாதிக்க போட்டியை தடுக்க குரோம் பிரவுசரை விற்க உத்தரவிட வேண்டும் என்று பெடரல் நீதிமன்றத்துக்கு அமெரிக்க அரசு கோரிக்கை விடுத்துள்ளது.…