Month: January 2025

வாஷிங்டன் விமானம் – ஹெலிகாப்டர் விபத்து – பயணிகள் அனைவரும் மரணம் ?

வாஷிங்டன்: வாஷிங்டன் அருகே 64 பேருடன் சென்ற விமானம் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் மோதிய விபத்தில் அதில் இருந்த அனைவரும் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. நதியில் இருந்து இதுவரை 30 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிஎஸ்ஏ ஏர்லைன்ஸுக்கு…

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது !

புதுடெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றி, கூட்டத்தொடரை தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளார்.…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அமைதிப் பேரணி !

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாளை ஒட்டி, வரும் 3ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அமைதிப் பேரணி நடைபெறும். காலை 7 மணிக்கு வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடைய…

ரூ.3,200 கோடி மதிப்பிற்கு ஜிஎஸ்டி மோசடி – சோதனையில் கண்டுபிடிப்பு !

பெங்களூரு: ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம் பெங்களூரு மற்றும் மும்பையில் 30 இடங்களில் ஜிஎஸ்டி மோசடி குறித்து சோதனை நடத்தியதில், ரூ.3,200 கோடி மதிப்பிற்கு ஜிஎஸ்டி மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகள்…

இந்தியாவுடன் ஷேக் ஹசீனா ஆட்சியில் போடப்பட்ட நியாயமற்ற ஒப்பந்தங்கள் ரத்து – வங்கதேச இடைக்கால அரசு ஆலோசனை !

டாக்கா: ஷேக் ஹசீனா ஆட்சியில் போடப்பட்ட நியாயமற்ற ஒப்பந்தங்களை ரத்து செய்வது பற்றி இந்தியாவுடன் விவாதிக்கப்படும் என வங்கதேச இடைக்கால அரசின் உள்துறை ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் ஜகாங்கீர் ஆலம் சவுத்ரி தெரிவித்தார். வங்கதேசத்தின் எல்லை பாதுகாப்பு படையின்(பிஜிபி) தலைமை அதிகாரி…

வாக்குகளை பெறுவதற்காகவே பெரியார் குறித்து அவதூறு பேச்சு – திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை: சென்னை புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலையில் நேற்று முன்தினம் நடந்த தனியார் நிகழ்ச்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: பெரியார் தமிழை அவதூறாக பேசினார் என்று கூறுகிறார்கள். அவர் தமிழை…

மெக்சிகோ வளைகூடா – அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றம் !

வாஷிங்டன்: அமெரிக்க புவியியல் பெயர்கள் குறித்து அரசு அதிகாரப்பூர்வ பட்டியலை புதுப்பிக்கும்போது தான் மெக்சிகோ வளைகூடாவானது அமெரிக்க வளைகுடா என பெயர் மாற்றப்படும் என கூகுள் மேப்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த 20ம் தேதி பொறுப்பேற்றார்.…

“கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு” !

உத்தரப்பிரதேசம்: பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் ஏற்பட்ட தீடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மவுனி அமாவாசை என்பதால் அதிகாலை முதலே லட்சக்கணக்கானோர் திரண்டதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. படுகாயம் அடைந்தவர்களை…

சீமான் மீது கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு – இதுதான் காரணம் !

ஈரோடு: நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதி பெற்ற நேரத்தைவிட கூடுதலாக பிரச்சார கூட்டம் நடத்தியதாக சீமான் மீது புகார் அளித்துள்ளார். தேர்தல் பறக்கும் படை அதிகாரி அளித்த புகாரின் பேரில் சீமான் உள்ளிட்ட…

கொல்லிமலையில் இரவு வான் பூங்கா அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு அரசாணை !

கொல்லிமலையில் இரவு வான் பூங்கா அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொல்லிமலையில் இரவு வான் பூங்கா அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இரவு வான் பூங்கா அமைப்பதற்கு முதல்கட்டமாக ரூ.44 லட்சம் தமிழ்நாடு…