Month: January 2025

” அமெரிக்காவில் மக்கள் கூட்டத்துக்குள் பாய்ந்த டிரக்” – 10 பேர் உயிரிழப்பு !

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் மக்கள் கூட்டத்துக்குள் பிக்-அப் டிரக் பாய்ந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். போலீஸ் உடனான துப்பாக்கிச் சண்டைக்கு பிறகு ஓட்டுநர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல். ‘இது தீவிரவாத சதி செயலாக…

அண்ணா பல்கலை.மாணவி விவகாரம் – சவுமியா அன்புமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் !

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் பாமக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும்…

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைவு – எவ்வளவு தெரியுமா ?

பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்கின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை…

உலகின் புதிய மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா ? – அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிட்ட அறிக்கை !

உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகை தொடர்பாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம் ஒரு மதிப்பீடு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் புத்தாண்டு பிறந்த இன்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகை 809 கோடியாக உள்ளது. மிகவும்…

ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் – தமிழகம் முழுவதும் 1.10 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணி !

சென்னை: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் நாடு முழுவதும் களைகட்டியது. கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு, நள்ளிரவு பிரார்த்தனையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். வீடுகள், நட்சத்திர ஓட்டல்கள், கடற்கரைகளில் நண்பர்கள், உறவினர்களுடன் திரண்டதால் உற்சாகம் கரைபுரண்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் 1.10 லட்சம்…