Month: March 2025

“இந்திய, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும்”- இலங்கை மீன்வளத்துறை அமைச்சர்

இந்திய, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற இந்தியா, இலங்கை மீனவ பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் ராமேஸ்வரம் மீனவப் பிரதிநிதிகள் சகாயம் தலைமையில் கலந்து கொண்டனர். இவர்கள் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர்…

“மணிப்பூர் முழுவதும் சிறப்பு ஆயுதப்படை அதிகார சட்டம் நீட்டிப்பு !

மணிப்பூர் முழுவதும் வரும் 1ம் தேதி முதல் 6 மாதங்களுக்கு சிறப்பு ஆயுதப்படை அதிகார சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “வடகிழக்கு மாநிலங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்தது.…

“பாஜக அரசின் சதித்திட்டங்களை முறியடித்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம் ” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒன்றிய பாஜக அரசின் சதித்திட்டங்களை முறியடித்து 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஒன்றிய பாஜக அரசின்…

5 மாதங்களில் இல்லாத அளவுக்கு முக்கிய துறைகளின் வளர்ச்சி சரிவு – ஒன்றிய அரசு தகவல் !

முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி, 5 மாதங்களில் இல்லாத அளவுக்கு, கடந்த பிப்ரவரியில் 2.9 சதவீதமாக சரிந்துள்ளது. மொத்தமுள்ள 8 முக்கிய துறைகளில் பல துறைகளின் வளர்ச்சி கடந்த பிப்ரவரியில் பின்னடைவை சந்தித்துள்ளது. நிலக்கரி 1.7 ) சதவீதம் (கடந்த ஆண்டு…

மியான்மரில் நிலநடுக்கம் – நிலநடுக்கத்தில் 1000யை கடந்த பலி..!

மியான்மரில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக பதிவானது. மியான்மரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. தற்போது பலி எண்ணிக்கை என்பது 1,000யை கடந்துள்ளது. ஏராளமானவர்கள் மாயமாகி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி…

“ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மனமில்லையா” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி !

ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மனமில்லையா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு வைத்துள்ளார். காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை. 100 நாள் வேலைத் திட்டம் மீது சம்மட்டியால் அடித்து ஒழித்துக் கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது இரக்கமற்ற…

“இறக்குமதி கார்களுக்கு 25 சதவீதம் வரி” – அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு !

வாஷிங்டன்: அமெரிக்காவின் நலனுக்கே முன்னுரிமை என்ற கோஷத்துடன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக ஆட்சி அமைத்துள்ள டொனால்ட் டிரம்ப், ஒட்டுமொத்த உற்பத்தியையும் அமெரிக்கா பக்கம் இழுக்க உலக நாடுகளுக்கு எதிராக வர்த்தக போரை தொடங்கி உள்ளார். இந்த நிலையில்,…

தொடக்க பள்ளிகளில் பழங்குடி மாணவர் சேர்க்கை குறைவு – ஒன்றிய அரசு தகவல் !

மக்களவையில் பழங்குடி மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த பழங்குடி விவகாரத்துறை இணை அமைச்சர் துர்காதாஸ் உய்கி பதிலளிக்கையில்,2021-22ல் தொடக்க பள்ளிகளில் பழங்குடி மாணவர் சேர்க்கை 103.4 சதவீதமாகும். இது 2023-24ல் 97.1 சதவீதமாக குறைந்துள்ளது. அனைத்து சமூகத்தை சார்ந்த…

“எடப்பாடி பழனிசாமி அவராகவே விலகாவிட்டால் அவமரியாதையை சந்திப்பார்” – ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை !

அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அவராகவே விலகாவிட்டால் அவமரியாதையை சந்திப்பார் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதிமுக பிரமுகர் கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு அஞ்சலி செலுத்த திருநெல்வேலி சென்றிருந்த முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று…

“தமிழ்நாட்டிற்கு நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு நிறுத்தியது நியாயமற்றது”; நாடாளுமன்ற நிலைக்குழு கண்டனம்!

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கான கல்வி நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு நிறுத்தியது நியாயமற்றது என நாடாளுமன்ற நிலைக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிலுவைத் தொகையை விடுவிக்க வலியுறுத்தல். தமிழ்நாடுக்கு ரூ.2,152 கோடி, மேற்குவங்கத்திற்கு ரூ.1,000 கோடி, கேரளாவிற்கு…