Month: June 2025

“அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்திற்கு பிரதமர் மோடி இன்று செல்கிறார்”!

அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்திற்கு பிரதமர் மோடி இன்று செல்கிறார். அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு நேற்று மதியம் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், வானில் பறக்க துவங்கிய 30 வினாடிகளில் விழுந்து வெடித்து தீப்பிடித்தது. இந்த விபத்தில் விமான பயணிகள்…

“கூட்டணி ஆட்சி அல்ல.. பாஜ ஆட்சிதான்… ” – அண்ணாமலை பரபரப்பு பேட்டி

கோவையில் நேற்று பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: அதிமுக போட்டியிடும் தொகுதிகளில், பாதி தொதியில் பாஜ போட்டியிட வேண்டும் என கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியதாக வெளியான தகவல் உண்மையல்ல. பாஜ தொண்டனாக உயிருள்ள வரை கட்சி…

“அமெரிக்காவில் இந்திய மாணவர் தரையில் அழுத்தப்பட்டு கைவிலங்கிடப்பட்ட வீடியோ” – விளக்கம் கேட்ட வெளியுறவு அமைச்சகம் !

அமெரிக்காவின் நெவார்க் விமான நிலையத்தில் இந்திய மாணவர் ஒருவர் தரையில் அழுத்தப்பட்டு கைவிலங்கிடப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. நாடு கடத்தும் விவகாரத்தில் இந்தியர்களை அமெரிக்க அதிகாரிகள் இதுபோல குற்றவாளிகளை போல மோசமாக நடத்துவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. எனவே…

“டிரம்பிடம் மன்னிப்பு கேட்டார் எலான் மஸ்க்” – இதுதான் காரணம் !

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்டதில் இருந்தே அவரது தீவிர ஆதரவாளராக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். டிரம்ப் மீண்டும் அதிபர் ஆனதும், அமெரிக்க அரசின் செலவினங்களை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட துறையை எலான் மஸ்க் கவனித்தார். ஆனால் அமெரிக்க அரசின் பட்ஜெட்டில்…

“சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 11 கி.மீ ரோடு ஷோ” – ரூ.1,650 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் !

சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 11 கி.மீ ரோடு ஷோ நடத்தினர். அப்போது வழிநெடுக்கிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று மேட்டூரை அணையை திறந்து வைக்கவும் முதல்வர், ரூ.1,650 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்கி வைத்து, ஒரு லட்சம் பேருக்கு…

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணம் 5 வது முறையாக ஒத்திவைப்பு!

இந்திய விண்வெளி வீரரான கேப்டன் சுபன்ஷு சுக்லாவை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கொண்டு செல்லும் ஆக்சியம்-4 பயணத்தின் ஏவுதல் இன்று ஐந்தாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது. ஃபால்கன் 9 ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த ஏவுதல் ஒத்திவைக்கப்பட்டது என்று ஸ்பேஸ்-எக்ஸ்…

“மோடி அரசு ராஜினாமா செய்ய வேண்டும்” : மம்தா வலியுறுத்தல்

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ஆயுதப்படைகளின் துல்லியமான தாக்குதல்களை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் மீதான விவாதத்தின்போது பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, பஹல்காம் தாக்குதல் ஒன்றிய அரசின் முழுமையான தோல்வி மற்றும் அலட்சியத்தின் விளைவாகும். தீவிரவாத…

“கல்வி நிதியை தமிழகத்திற்கு உடனே வழங்க வேண்டும் ” – ஒன்றிய அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிதியை, தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட…

“2030-தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம்” உள்ளிட்டவை அடங்கிய அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியது மாநில திட்டக்குழு !

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று தலைமை செயலகத்தில், துணை முதல்வர் மற்றும் மாநில திட்டக்குழுவின் அலுவல் சார் துணைத்தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட, தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள், 2030-தமிழ்நாட்டின் தொலைநோக்கு ஆவணம், தமிழ்நாட்டில் வாகன உற்பத்தி…

“ட்ரம்ப் அரசிற்கு எதிராக போராட்டம்” – வெடித்த கலவரம் !

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் ட்ரம்ப் அரசின் முடிவை கண்டித்து லாஸ் ஏஞ்சலஸ், சான்பிரான்சிஸ்கோ பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் கடைகள், வாகனங்கள், வணிக நிறுவனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.…