Month: June 2025

“தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பற்றி பேச பாஜகவிற்கு எந்த தகுதியும் இல்லை” – திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா !

திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரையில் பேசிய பேச்சை அனைவரும் அறிவோம். நாட்டின் உள்துறை அமைச்சர் என்ற தகுதியை மறந்து, அவர் பேசியதை சுருக்கி சொல்ல…

“2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கியே எங்களது அரசியல் நகர்வு இருக்கும்” – தேமுதிக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா!

2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கியே எங்களது அரசியல் நகர்வு இருக்கும் என தேமுதிக பொதுச் செய​லா​ளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். 2026ல் மாநிலங்களவை சீட் உறுதியாக தருவதாக இபிஸ் கூறியுள்ளார்; பொறுத்திருந்து பார்ப்போம். 2025ல் தருவதாக சொன்னதை 2026 என்று அறிவித்துள்ளார்கள் அவ்வளவுதான்.…

“லாஸ் ஏஞ்சல்ஸில் சட்ட விரோத குடியேற்றவாசிகள் வெளியேற்றம்” – வெடித்த வன்முறை..!

அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமையன்று லாஸ்ஏஞ்சல்ஸில் சட்ட விரோத குடியேற்றவாசிகள் 44 பேர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து அங்கு போராட்டம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்களை விரட்ட…

“மெய்டீ அமைப்பின் தலைவர் கைது” – மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை !

மெய்டீ அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மணிப்பூரில் மீண்டும் வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளன. இதனால் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் மெய்டீ, பழங்குடியின குக்கி இனத்தவர்களுக்கு இடையே கடந்த 2023ல் மோதல் ஏற்பட்டதைத்…

“இந்தியா வரத்தயார்..ஆனால் அரசு இதை செய்ய வேண்டும் ” : விஜய்மல்லையா அறிவிப்பு

ரூ.9,000 கோடிக்கு மேல் பணமோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். அவரை நாடு கடத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபற்றி…

“அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்தில் மொத்தம் 45 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது” – கட்டுமானக்குழுவின் தலைவர்!

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்தில் மொத்தம் 45கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கட்டுமானக்குழுவின் தலைவர் நிருபேந்திரா மிஸ்ரா தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயிலின் முதல் தளத்தில் கட்டப்பட்டுள்ள ராமர் தர்பார் உட்பட 8 கோயில்களில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் ராமர்…

“நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் !

மக்கள் தொகை கணக்கெடுப்பின் தாமதம், அதைத் தொடர்ந்து நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பும் தற்செயல் அல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நான் தொடக்கம் முதலே எச்சரித்து வரும் ஆபத்து நம் வாசற்படி வரை வந்தேவிட்டது. அதிமுக போன்ற துரோகிகள் சுயநலத்திற்காக பாஜகவிடம்…

“ட்ரம்ப் நன்றி கெட்டவர்” – மஸ்க் : அதிபர் ட்ரம்ப் – எலான் மஸ்க் வார்த்தை மோதல் !

அமெரிக்காவில் புதிய வரிக்குறைப்பு மசோதா விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் – தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. எம்.பி.க்கள் மசோதாவை படித்துவிடக் கூடாது என்பதற்காக இரவோடு இரவாக நிறைவேற்றப்பட்டதாக எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். மசோதாவைப் பற்றி எலான்…

“பெங்களூரு மைதான 11 பேர் உயிரிழந்த விவகாரம்” -ஆர்.சி.பி. அணி நிர்வாகி உள்பட 2 பேர் கைது

பெங்களூரு மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஆர்.சி.பி. அணி நிர்வாகி நிகில் சோசலே உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பைக்கு தப்பிச்செல்ல முயன்ற நிகிலை விமான நிலையத்தில் வைத்து பெங்களூரு போலீஸ் கைது செய்தது.…

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு !

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு பணியிடங்களில் காலியாக உள்ள இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வுகள்…