Author: Tamil Kelvi

” முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று ஃபோர்டு எடுத்த அதிரடி முடிவு “

முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று சென்னையில் ஃபோர்டு தொழிற்சாலையை மீண்டும் இயக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. 2 நாட்களுக்கு முன் அமெரிக்காவில் ஃபோர்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க வேண்டும் என…

” ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை” – இதுதான் காரணம் , அமைச்சர் அன்பில் மகேஸ் !

நாமக்கல்லில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: தமிழ்நாட்டில் கல்வி திட்டம் சிறப்பாக உள்ளது என மத்திய அரசு பாராட்டி உள்ளது. ஆனால் மத்திய அரசு கல்விக்கான நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட…

“ஒன்றிய அரசின் பாரபட்சமான வரிப்பகிர்வு குறித்து விவாதிக்க கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு”

பெங்களூரு: ஒன்றிய அரசின் பாரபட்சமான வரிப்பகிர்வு குறித்து விவாதிக்க தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். 15வது நிதி கமிஷன் அறிக்கையின் படி ஜி.எஸ்.டி. வரிப்பகிர்வில் அதிகப்படியான இழப்புகளை சந்தித்த மாநிலங்களில் கர்நாடகாவுக்கு…

” கென்யாவில் அதானிக்கு எதிராக வலுக்கும் போராட்டம்”

இந்தியாவை போல கென்யாவிலும் ஜோமோ கென்யட்டா சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகள் பராமரிக்கும் ஒப்பந்தத்தை அதானி குழுமம் பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தால் வேலையிலிருந்து தாங்கள் நீக்கப்படும் அபாயம் இருப்பதாக கென்யா விமான நிலைய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே அதானியுடனான…

” ஆதார் கார்டை புதுப்பிப்பது” – ஒன்றிய அரசின் முக்கிய அறிவிப்பு !

ஆதார் கார்டை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிச.14 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்திய மக்களின் அடையாளமாக ஆதார் அட்டை திகழ்கிறது. வங்கிக் கணக்கு தொடங்குவது முதல் பான்கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட அரசின் அனைத்து சேவைகளையும் பெற ஆதார் அட்டை அவசியமாகியுள்ளது.…

” விசிக மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளும் பாமக ?” – அன்புமணி சொல்வது என்ன ?

நாமக்கல்: பாமக தலைவர் அன்புமணி எம்பி, நாமக்கல்லில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதிய கல்விக்கொள்கையை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. புதிய கல்வி கொள்கையில் நல்ல அம்சங்களும் உள்ளது. சில அம்சங்கள் மாநில அரசுக்கு பாதகமாக…

வியட்நாமில் 143 பேர் பலி” கதறும் மக்கள்.. – இதுதான் காரணம் !

வியட்நாமில் புயலை தொடர்ந்து கனமழையில் பாலம் இடிந்து விழுந்தது, பஸ் வெள்ளத்தில் அடுத்து செல்லப்பட்டது. இதனால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவை தாக்கிய ‘யாகி’ புயல் கடந்த சனிக்கிழமையன்று வியட்நாமை தாக்கியது. வியட்நாமின் வடக்கு…

” செபி தலைவர் மாதவி புச் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் புதிய குற்றச்சாட்டு”

பங்குச் சந்தையில் உள்ள தனியார் நிறுவனங்களிடம் இருந்து செபி தலைவர் மாதவி புச் வைத்திருக்கும் தனியார் ஆலோசனை நிறுவனம் பணம் பெற்றுள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அகோரா ஆலோசனை நிறுவனத்தில் செபி தலைவர்…

” முதல்வர் அண்ணனுக்கு நன்றி” – துரை வைகோ !

திருச்சி : திருச்சிக்கு இன்னும் பல முதலீடுகள் வர இது நல்ல தொடக்கமாக அமையும் என நம்புவதாக மதிமுக திருச்சி எம்.பி., துரை வைகோ தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ முதல்வர்…

ஹசீனாவை நாடு கடத்த நடவடிக்கை – வங்கதேச அரசு அதிரடி !

வங்கதேசத்தில் கடந்த ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா பாதுகாப்பு கேட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதைத் தொடர்ந்து இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டின் கீழ் ஹசீனா உட்பட…