Author: Tamil Kelvi

வியட்நாமில் 143 பேர் பலி” கதறும் மக்கள்.. – இதுதான் காரணம் !

வியட்நாமில் புயலை தொடர்ந்து கனமழையில் பாலம் இடிந்து விழுந்தது, பஸ் வெள்ளத்தில் அடுத்து செல்லப்பட்டது. இதனால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 143 ஆக அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவை தாக்கிய ‘யாகி’ புயல் கடந்த சனிக்கிழமையன்று வியட்நாமை தாக்கியது. வியட்நாமின் வடக்கு…

” செபி தலைவர் மாதவி புச் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் புதிய குற்றச்சாட்டு”

பங்குச் சந்தையில் உள்ள தனியார் நிறுவனங்களிடம் இருந்து செபி தலைவர் மாதவி புச் வைத்திருக்கும் தனியார் ஆலோசனை நிறுவனம் பணம் பெற்றுள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அகோரா ஆலோசனை நிறுவனத்தில் செபி தலைவர்…

” முதல்வர் அண்ணனுக்கு நன்றி” – துரை வைகோ !

திருச்சி : திருச்சிக்கு இன்னும் பல முதலீடுகள் வர இது நல்ல தொடக்கமாக அமையும் என நம்புவதாக மதிமுக திருச்சி எம்.பி., துரை வைகோ தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “ முதல்வர்…

ஹசீனாவை நாடு கடத்த நடவடிக்கை – வங்கதேச அரசு அதிரடி !

வங்கதேசத்தில் கடந்த ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா பாதுகாப்பு கேட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதைத் தொடர்ந்து இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டின் கீழ் ஹசீனா உட்பட…

” சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப்புக்கு சீல்” – உத்தரவு போட்ட ஐகோர்ட் !

சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப்புக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வாடகை பாக்கி ரூ.780 கோடியை செலுத்தாதது தொடர்பான வழக்கில், தமிழக அரசு கிண்டி ரேஸ் கிளப்பை கையகப்படுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில் தற்போது சீல்வைத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.…

” சட்டீஸ்கரில் 4, ஆயிரம் சிஆர்பிஎப் வீரர்கள் குவிப்பு ” – பெரும் பதற்றம் .. இதுதான் காரணம்!

புதுடெல்லி: வரும் 2026க்குள் நக்சலைட்டுகள் அட்டூழியம் முடிவுக்கு கொண்டுவரப்படும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா காலக்கெடு விதித்ததை தொடர்ந்து சட்டீஸ்கர் மாநிலத்தில் சிஆர்பிஎப் படையை சேர்ந்த 4, ஆயிரம் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். சட்டீஸ்கர் மாநிலம்…

” மகாவிஷ்ணு மீது மாற்றுதிறனாளி அமைப்பினர் புகார்”

திருவள்ளூர்: மாற்றுத் திறனாளிகளை இழிவாக பேசியதாக பரம்பொருள் பவுண்டேஷன் நிறுவனர் மகாவிஷ்ணு மீது திருவெற்றியூர் காவல் நிலையத்தில் மேலும் ஒரு புகாரை மாற்றுதிறனாளி அமைப்பினர் அளித்துள்ளனர். சென்னை அசோக் நகர் அரசுப்பள்ளி, சைதாப்பேட்டை மாந்தோப்பு மாடல் பள்ளிகளில் தன்னம்பிக்கை விழிப்புணர்வு என்ற…

” சிகாகோவில் ரூ.850 கோடி மதிப்பில் முதலீடுகள் ” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து !

சிகாகோ: தமிழ்நாட்டில் ரூ.850 கோடி மதிப்பில் முதலீடுகள் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் சிகாகோவில் ரூ.850 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. சென்னை, கோவையில் விஸ்டியன் நிறுவனம் ரூ.250 கோடி முதலீட்டில் மின்னணு…

” மணிப்பூர் முன்னாள் முதலமைச்சர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல்” – பெரும் பதற்றம் !

மணிப்பூர் முன்னாள் முதலமைச்சர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ராணுவ அருங்காட்சியகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுராசந்த்பூர் மலைப்பகுதியில் ராக்கெட் லாஞ்சர் மூலம் நடந்த தாக்குதில் 2 கட்டடங்கள் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில்…

” இங்கிலாந்தில் 27 ஆண்டுகளுக்கு பின்னர் கரை ஒதுங்கும் மர்ம பொருள் ” – – அதிர்ச்சியில் மக்கள் !

இங்கிலாந்து : 27 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டெயினருடன் கடலில் மூழ்கிய 50 லட்சம் லெகோ பொம்மைகள் தற்போது வரை கரை ஒதுங்கி வருவது இங்கிலாந்து மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடற்கரைக்கு செல்லும் ஒவ்வொரு முறையும் பல ஆண்டுகளுக்கு முன்னர் தொலைந்த பொருட்கள்…