Author: Tamil Kelvi

“நீட் தேர்வு முறையை எதிர்த்து புதிய வழக்கு ஒன்றினை உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்படும்” – அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் !

நீட் தேர்வு முறையை எதிர்த்து புதிய வழக்கு ஒன்றினை உச்சநீதிமன்றத்தில் தொடுப்பது உள்ளிட்ட அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும், சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்து மேற்கொள்வதென தலைமைச் செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நேற்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வு முறையை…

“வக்பு வாரிய சட்ட மசோதா” : வக்பு வாரிய சட்ட மசோதா – வரும் 15ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணை !

கடந்த வாரம் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் திருத்தப்பட்ட வக்பு வாரிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலும் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது சட்டமாக உள்ளது. இதையடுத்து ஒன்றிய அரசு…

“தவறுக்கு மேல் தவறு செய்கிறது அமெரிக்கா” – ட்ரம்பின் எச்சரிக்கைக்கு சீனா பதிலடி

இது வெறும் மிரட்டல்; தவறுக்கு மேல் தவறு செய்கிறது அமெரிக்கா என ட்ரம்பின் எச்சரிக்கைக்கு சீனா பதிலடி தெரிவித்துள்ளது. அமெரிக்கப் பொருள்கள் மீது சீனா விதித்த வரியை திரும்பப் பெறவில்லை என்றால், அந்நாட்டுப் பொருள்கள் மீது ஏப்ரல் 9ம் தேதி முதல்…

“மறைந்த இலக்கியச் செல்வர் குமரி அனந்தனின் திருவுடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மறைந்த இலக்கியச் செல்வர் குமரி அனந்தனின் திருவுடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியான அறிக்கையில்; காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர், இலக்கியச் செல்வர் அய்யா குமரி அனந்தன் அவர்கள் மறைவுற்ற செய்தியை…

இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளுக்கு விசா வழங்குவதை நிறுத்தியது சவுதிஅரேபியா !

இஸ்லாமியர்களின் புனிதப் பயணமான ஹஜ் யாத்திரை விரைவில் தொடங்கவிருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்திருக்கிறது செயல்படுத்திவருகிறது. அதன் ஒருபகுதியாக புதிய பயணக் கட்டுப்பாடுகளை விதித்து, இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளைச்…

“நாடு முழுவதும் அமலுக்கு வந்த வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை உயர்வு “

நள்ளிரவு முதல் நாடு முழுவதும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ஒன்றிய அரசால் அமலுக்கு வந்தது. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.50 ரூபாய் உயர்ந்து மானிய விலை சிலிண்டர் ரூ.853-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உஜ்வாலா…

“அண்ணாமலையை சீமான் சந்திப்பு ” – உருவாகிறதா புதிய கூட்டணி !

ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த நிலையில், அண்ணாமலையை நேற்று தனியார் கல்லூரியில் சீமான் சந்தித்துப் பேசினார். இதனால் அவர் பாஜ கூட்டணியில் செல்வாரா அல்லது பாஜ உத்தரவுப்படி தனது தேர்தல் வியூகத்தை வகுப்பாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் தனித்துப்…

வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் – அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் அறிவிப்பு !

வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் அறிவித்துள்ளது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா 2025 மக்களவையில் 288 உறுப்பினர்களின் ஆதரவுடனும், மாநிலங்கவையில 128 உறுப்பினர்களின்…

அமெரிக்க அதிபராக டிரம்புக்கு எதிராக 1,200 இடங்களில் போராட்டங்கள் !

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார். பல வெளிநாடுகளுக்கான நிதியை குறைத்ததுடன், யுஎஸ் எய்டு மூலம் பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி நிறுத்தம், அதில் பணிபுரிந்த ஊழியர்களை நீக்குவது என அதிரடி நடவடிக்கைகளை…

நட்சத்திர ஓட்டலில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் செங்கோட்டையன் இரண்டாவது முறையாக சந்திப்பு !

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் செங்கோட்டையன் இரண்டாவது முறையாக சந்தித்து பேசினார். இது அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இருந்து வந்த பனிப்போர் அத்திக்கடவு-அவினாசி திட்ட நிறைவு பாராட்டு…