Category: இந்தியா

” 3 புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களை குழப்பும் வகையில் உள்ளது ” : ஐகோர்ட் கருத்து !

இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருந்து வந்த நிலையில், ஒன்றிய அரசால் அவை “பாரதிய நியாய சன்ஹிதா 2023”, “பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023” மற்றும்…

” நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு” – தேசிய தேர்வு முகமை !

பீகாரில் நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த மே மாதம் 5-ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வின் போது…

“பாஜகவில் பிஆர்எஸ் கட்சியை இணைக்க பேச்சுவார்த்தை?” – இதுதான் நிபந்தனை ?

திருமலை: பாஜகவில் பிஆர்எஸ் கட்சியை இணைக்க டெல்லியில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலங்கானாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. சுமார் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த பிஆர்எஸ்…

” உபி.யில் பாஜக தோற்றதற்கு இதுதான் காரணம்” – முதல்வர் யோகி ஆதித்ய நாத் !

லக்னோ: அதீத நம்பிக்கையால் தான் உபி.யில் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது என முதல்வர் யோகி ஆதித்ய நாத் கூறியுள்ளார். மக்களவை தேர்தலில் உபியில் உள்ள 80 தொகுதிகளில் 43 தொகுதிகளை கைப்பற்றி சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி பாஜவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. பாஜ கட்சி…

“தமிழ்நாட்டுக்கு தினமும் 1 டிஎம்சி திறக்க பரிந்துரை: சித்தராமையா எடுக்கப்போகும் முடிவு என்ன ?

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் 99வது கூட்டம் நேற்று அதன் தலைவர் நவீன் குப்தா தலைமையில் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதையடுத்து தமிழ்நாடு அரசு தரப்பில் கலந்து கொண்ட…

“அதிர்ச்சித் தகவல் : பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும் இந்தியர்கள் ” – இதுதான் காரணம் !

வெளிநாடுகளில் செட்டில் ஆன இந்தியர்கள் தங்களது இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிதத்து வருவதாக வெளியுறவுத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் செட்டில் ஆனவர்கள் அதிக அளவில் பாஸ்போர்ட் ஒப்படைக்கின்றனர்.…