Category: இந்தியா

“நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது” – உச்ச நீதிமன்றம் கொடுத்த காரணங்கள் இவைதான் !

டெல்லி: வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டது. இந்நிலையில் தான் நீட் தேர்வு ரத்து செய்யாதது…

” பட்டியலின, பழங்குடியினத்தவருக்கு உள்ஒதுக்கீடு வழங்க தடையில்லை” – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

டெல்லி: தாழ்த்தப்பட்ட (பட்டியலினம்) மற்றும் பழங்குடியினர் பிரிவுகளுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு; இந்த இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு 3% உள்…

” புதுச்சேரி அரசியலில் நடந்த அதிரடி திருப்பம் “- முதல்வரின் அதிரடி நடவடிக்கை !

அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில் புதுச்சேரி பாஜ அமைச்சரிடம் இருந்து முக்கிய துறைகளை முதல்வர் ரங்கசாமி பறித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று காலை 9.35 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. கூட்டத்…

” வயநாடு நிலச்சரிவு” – தமிழ்நாடு காங்கிரஸ் நிவராணம் அறிவிப்பு !

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வயநாடு நிலச்சரிவு பாதிப்புக்கு ரூ.1 கோடி நிவாரணம் தரப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நேற்று இரவும், அதிகாலையிலும் கொட்டித்தீர்த்த வரலாறு…

” வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவிற்கு என்ன காரணம்?” – விளக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் !

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் மண்ணில் புதைந்து குழந்தைகள், பெண்கள் உட்பட 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில், வயநாடு பேரிடருக்கான காரணம் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.…

“அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ்- ல் சேர அனுமதி” – ஒன்றிய அரசு வெளியிட்ட அறிவிப்பு !

அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைவதற்கான அனுமதி உத்தரவு நகலை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிட அரசு உத்தரவிட்டுள்ளது. பாஜகவுக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் இடையே சமீபகாலமாக மோதல் போக்கு நிலவுகிறது. இதனால், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜவை ஆதரித்து…

“கேரளா கனமழை” – தெற்கு ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு !

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் வயநாடு பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி…

” “கேரளாவிற்கு உதவிகள் வழங்கிட தமிழக அரசு தயார் ” – முதல்வர் ஸ்டாலின் !

சென்னை: “கேரள அரசுக்கு தேவையான உதவிகள் வழங்கிட தமிழக அரசு தயாராக உள்ளது” என்று கூறி வயநாடு நிலச்சரிவால் உயிரிழந்த மக்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்டுள்ள…

” ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் ஒன்றிய அரசு அவமதித்துள்ளது” – மம்தா பானர்ஜி !

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. நிதி ஆயோக் கூட்டத்தில் அடுத்த 5…

“நிதிஆயோக் கூட்டம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணி முதல்வர்கள் புறக்கணிப்பு !

பிரதமர் மோடி தலைமையில் இன்று டெல்லியில் நிதிஆயோக் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணி முதல்வர்கள் புறக்கணிக்கிறார்கள். அதே சமயம் பட்ஜெட் தொடர்பான எதிர்ப்பை பதிவு செய்ய மேற்குவங்க முதல்வர் மம்தா, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த்…