Category: உலக அரசியல்

5 ஆஸ்கர் விருதுகளை வென்றது அனோரா திரைப்படம் !

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில், சிறந்த அனிமேஷன் பிரிவில் FLOW திரைப்படம் மற்றும் IN THE SHADOW OF CYPRESS குறும்படம் விருதுகளை வென்றது. சிறந்த திரைக்கதை பிரிவுகளில் அனோரா…

” வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே கடும் வாக்குவாதம்”

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சொல்வதைக் கேட்கவில்லை என்றால் ஆதரவு இல்லை என்று உக்ரைன் அதிபரிடம் நேரடியாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ரஷியா உடனான போரில்…

வெளிநாட்டு நிதியுதவி ஒப்பந்தங்களில் 90% குறைக்க டிரம்ப் முடிவு !

வாஷிங்டன்: யுஎஸ்எய்டு வெளிநாட்டு நிதியுதவி ஒப்பந்தங்களில் 90% குறைக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் செலவுகளைக் குறைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். டிரம்ப் நிர்வாகம், வெளிநாடு நிதியுதவிகளை நிறுத்த உத்தரவிட்டது. உலக வல்லரசான அமெரிக்கா…

“உலகெங்கிலும் 4,600 ஊழியர்கள் கட்டாய விடுப்பு” – அதிபர் டிரம்ப் அதிரடி , அமெரிக்காவில் பரபரப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் 2வது முறையாக அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. உலக நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை செய்து வரும் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தில் (யுஎஸ்எய்டு) பல ஊழல்கள், முறைகேடுகள் நடப்பதாக குற்றம்சாட்டிய டிரம்ப்,…

டிரம்ப் விவகாரத்தில் மோடி மவுனம் ஏன்? – காங்கிரஸ் கேள்வி !

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவை தொடர்ந்து அவமதித்து வரும் நிலையில் அரசு மவுனம் காப்பது ஏன்? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க ரூ.181 கோடி அமெரிக்கா நிதியுதவி வழங்கிய விவகாரத்தில் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. நிதியுதவி நிறுத்தப்பட்ட…

“சூடானில் பள்ளிகள் மூடல்” – இதுதான் காரணம் !

சூடான்: ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் 107 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் கொளுத்தி வருவதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. ஏற்கனவே வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பல மாணவர்கள் பள்ளியிலேயே மயங்கி விழுந்தனர். மாணவர்களின் நலன் கருதி அடுத்த 2 வாரங்களுக்கு…

“’இந்தியாவில் வாக்குசதவீதத்தை அதிகரிக்க பைடன் எதற்காக ரூ.181 கோடி நிதியை ஒதுக்க வேண்டும்?” – அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி !

நியூயார்க்: இந்தியாவில் வாக்குசதவீதத்தை அதிகரிக்க ரூ.181 கோடி நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் யாரை ஆட்சியில் அமர்த்த நிதி ஒதுக்கப்பட்டது என்ற கேள்வியை அமெரிக்க அதிபர் டிரம்ப் எழுப்பியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு யுஎஸ்எய்டு அமைப்பு கலைக்கப்பட்டது. இதை எலான்…

பிலிப்பைன்ஸில் கொசுவை உயிருடனோ அல்லது கொன்றோ தந்தால் சன்மானம் – இதுதான் காரணம் !

மணிலா: பிலிப்பைன்ஸில் கொசுவை உயிருடனோ அல்லது கொன்றோ தந்தால் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் மண்டலியோங் நகருக்கு உட்பட்ட அடிஷன் மலைக் கிராமத்தில், கடந்த 2 மாதங்களில் 42 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் டெங்கு பாதித்த 2 மாணவர்கள்…

எலான் மஸ்குக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் – இதுதான் காரணம் !

வாஷிங்டன்: அமெரிக்க அரசு நிர்வாகத்தில் எலான் மஸ்குக்கு அதிக அதிகாரம் அளிக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மஸ்குக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வாஷிங்டனில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் இன்று இந்தியா வருகை !

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மேலும் 119 இந்தியர்கள் இன்று பஞ்சாப் வந்தடைகின்றனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக ஏற்கனவே 104 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். இந்தியர்களுக்கு கைவிலங்கு போட்டு அமெரிக்கா நாடு கடத்தியதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.