Category: உலக அரசியல்

கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் கனடா பிரதமர் ட்ரூடோ – விரைவில் புதிய பிரதமர் ?

ஒட்டவா: கட்சியிலும், மக்கள் மத்தியிலும் எதிர்ப்புகள் வலுப்பதால் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். புதிய தலைவர் தேர்வு செய்யப்படும் அவர் பிரதமர் பதவியில் நீடிப்பார். கனடா பிரதமராக உள்ள ஜஸ்டின் ட்ரூடோ…

அதானி லஞ்ச புகார் – அமெரிக்க நீதிமன்றம் போட்ட உத்தரவு !

நியூயார்க்: ரூ.2,000 கோடி தொடர்பான அதானி லஞ்ச புகார் தொடர்புடைய 3 வழக்குகளையும் ஒரே நீதிபதி அமர்வு விசாரணை நடத்துவதற்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், சூரிய ஒளி மின்சாரம் விநியோக…

“ஆசியாவிலேயே இந்தப் பட்டியலில் பெங்களூருக்குதான் முதலிடம்”

ஆசியாவிலேயே போக்குவரத்து நெரிசலில் மிகவும் மோசமான நகராக பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூருவில் 10 கி.மீ., தூரத்தை கடக்க 28 நிமிடங்கள் 10 நொடிகள் ஆனதாக TomTom Traffic Index நடத்திய ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

” அமெரிக்காவில் மக்கள் கூட்டத்துக்குள் பாய்ந்த டிரக்” – 10 பேர் உயிரிழப்பு !

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் மக்கள் கூட்டத்துக்குள் பிக்-அப் டிரக் பாய்ந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். போலீஸ் உடனான துப்பாக்கிச் சண்டைக்கு பிறகு ஓட்டுநர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல். ‘இது தீவிரவாத சதி செயலாக…

உலகின் புதிய மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா ? – அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிட்ட அறிக்கை !

உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகை தொடர்பாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம் ஒரு மதிப்பீடு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அடிப்படையில் புத்தாண்டு பிறந்த இன்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் தொகை 809 கோடியாக உள்ளது. மிகவும்…

முன்னாள் தென் கொரிய அதிபரை கைது செய்ய நடவடிக்கை – பெரும் பரபரப்பு !

சியோல்: தென் கொரியா அதிபர் யூன் சுக் யோல் கடந்த 3ம் தேதி திடீரென நாட்டில் ராணுவ சட்டத்தை அமல்படுத்தினார். அரசுக்கு எதிரான நடவடிக்கைகளால் ராணுவ சட்டத்தை அமல்படுத்தியதாக அவர் கூறிய நிலையில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் ராணுவ சட்டத்தை…

ஜெர்மனி நாடாளுமன்றம் கலைப்பு – இதுதான் காரணம் !

பிராங்க்பர்ட்: ஜெர்மனியின் பொருளாதாரத்தை எவ்வாறு மீட்பது என்பது தொடர்பாக ஏற்பட்ட கருத்து மோதலில் நிதியமைச்சரை பிரதமர் ஓலாப் பதவி நீக்கம் செய்தார். இதன் காரணமாக கடந்த 6ம் தேதி அவரது மூன்று கட்சிக்கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் கடந்த 16ம்…

பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா திட்டம் – இந்தியா கவலை !

பெய்ஜிங்: இந்திய எல்லைக்கு அருகில் உள்ள பிரம்மபுத்திரா நதியில் ரூ.11 லட்சம் கோடி செலவில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. ஆசியாவின் பெரிய வற்றாத ஜீவநதிகளில் ஒன்று பிரம்மபுத்திரா. இந்த நதி திபெத்திலுள்ள கயிலாய மலையில் ‘ஸாங்-போ’ என்ற…

ரஷ்யா சென்ற விமானம் தரையில் மோதி 38 பேர் பலி – முழு விவரம் இதோ.,.

மாஸ்கோ: அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் கஜகஸ்தானின் அக்தாவ் நகரில் அவசரமாக தரையிறங்க முயன்ற போது, தரையில் விழுந்து வெடித்து சிதறியது. இதில் 38 பயணிகள் பலியாகினர். 29 பயணிகள் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். பறவை மோதியதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் விபத்து நடந்ததா…

” இலங்கைக்கு இந்தியா நிதியுதவி ” – எவ்வளவு தெரியுமா ? இதோ..

கொழும்பு: கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் அபிவிருத்தி திட்டங்களுக்காக இந்தியா ரூ.237கோடி நிதியுதவி வழங்கவுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது. இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர் நளின்டா ஜெயதிசா செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கை-இந்தியா இடையே சமூக பொருளாதார அபிவிருத்தி மற்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு…