” கமலா ஹாரிசுக்கு பெருகும் ஆதரவு ” – குவியும் நிதியுதவி !
வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம், அதிபர் தேர்தல் நடைபெறுவதையொட்டி, பல அரசியல் நிகழ்வுகள் அரங்கேறிவருகிறது. ஆரம்பத்தில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, தற்போதைய அதிபர் ஜோ பைடன் எதிர்கொள்வார் என்ற நிலை மாறி, ஜோ பைடனே, துணை அதிபர் கமலா…