Category: உலக அரசியல்

ஆபரேஷன் சிந்தூர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு !

பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். தீவிரவாதத்துக்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு எப்போதும் துணை நிற்கும்; தேச நலன் கருதி நமது ராணுவத்துக்கு என்றும் துணை நிற்போம் என்று கூறினார்.

“‘ஆபரேஷன் சிந்தூர்” – அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கருத்து !

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான தற்போதைய சூழல் குறித்தும், ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் தனது கருத்தை அமெரிக்க…

” 2026-ல் இந்தியாவில் ரூ.3,37,013 கோடி மதிப்புள்ள ஐபோன்கள் தயாரிக்கப்படும்” – ஆப்பிள் நிறுவனம் !

2026-ல் இந்தியாவில் ரூ.3,37,013 கோடி மதிப்புள்ள ஐபோன்கள் தயாரிக்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்கா, சீனா மீது ஏற்றுமதி வரியை பரஸ்பரமாக உயர்த்தி உள்ளார். இதனால் இருநாடுகளுக்கு இடையே வர்த்தக போர் நீடித்து வருகிறது. ஐபோன் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக…

இந்தியா – பாகிஸ்தான் போர்? : நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவு !

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போருக்கு தயாராகி வரும் பதற்றமான சூழலில், நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. எதிரிநாட்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரின்…

சிங்கப்பூரில் தொடர்ந்து 14வது முறையாக ஆளுங்கட்சி வெற்றி !

சிங்கப்பூரில் தொடர்ந்து 14வது முறையாக ஆளுங்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. சிங்கப்பூர் கடந்த 1965ம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து தொடர்ந்து மக்கள் செயல் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இங்கு நேற்று முன்தினம் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 97…

அமெரிக்காவில் அதானிக்கு எதிரான லஞ்ச வழக்கை கைவிட டிரம்ப் அரசுடன் பேச்சுவார்த்தை !

அமெரிக்காவில் அதானிக்கு எதிரான லஞ்ச வழக்கை கைவிட டிரம்ப் அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 250 மில்லியன் டாலர் லஞ்ச வழக்கை கைவிடக் கோரும் பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய வேகத்தில் பேச்சு நடந்தால் அதானிக்கு எதிரான லஞ்ச வழக்கு…

பஹல்காம் தாக்குதல் எதிரொலி : பக்லிஹார் அணை தண்ணீர் வெளியேற்றத்தை நிறுத்தியது இந்தியா!

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பக்லிஹார் அணை தண்ணீர் வெளியேற்றத்தை இந்தியா நிறுத்தியது. காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்தது. இதில், 60 ஆண்டு கால சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி…

வரிவிதிப்பு – அமெரிக்காவின் பேச்சுவார்த்தை குறித்து பரிசீலிப்போம் : சீனா

வரிவிதிப்பு தொடர்பாக பேச்சு நடத்த அமெரிக்கா அழைப்பு விடுத்திருப்பதாகவும் அதுகுறித்து பரிசீலிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதும் சீனா மீது கூடுதலாக 10 சதவீத வரி விதித்தார். அதன் பின்னர், அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரியை அறிவிக்கும்போது மீண்டும்…

பஹல்காம் தாக்குதல் – எங்களுக்கு தொடர்பு இல்லை, பாகிஸ்தானை சீண்டினால் பதிலடி கொடுக்கப்படும்’ : இந்தியாவை எச்சரித்த பாகிஸ்தான்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்டி வருவதுடன், அந்த நாட்டுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. அதேநேரம் இந்த தாக்குதலுக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று நேற்று பாகிஸ்தான் வழக்கம்போல மறுத்து வருகிறது. முன்னதாக அந்நாட்டு ராணுவ செய்தி…

ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட்ட வடகொரிய வீரர்கள் 4700 பேர் உயிரிழப்பு – தென்கொரியா அதிர்ச்சித் தகவல் !

உக்ரைன் -ரஷ்யா இடையேயான போரானது மூன்று ஆண்டுக்கும் மேல் தொடங்கி நடந்து வருகின்றது. ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் சில பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவதற்காக ரஷ்யாவுக்கு உதவுவதற்காக வடகொரியா தனது வீரர்களை அனுப்பியதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உறுதிப்படுத்தி இருந்தது. இந்நிலையில்…