Category: தமிழ்நாடு

“நீட் தேர்வு முறையை எதிர்த்து புதிய வழக்கு ஒன்றினை உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்படும்” – அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் !

நீட் தேர்வு முறையை எதிர்த்து புதிய வழக்கு ஒன்றினை உச்சநீதிமன்றத்தில் தொடுப்பது உள்ளிட்ட அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும், சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்து மேற்கொள்வதென தலைமைச் செயலகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நேற்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வு முறையை…

“மறைந்த இலக்கியச் செல்வர் குமரி அனந்தனின் திருவுடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மறைந்த இலக்கியச் செல்வர் குமரி அனந்தனின் திருவுடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து வெளியான அறிக்கையில்; காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர், இலக்கியச் செல்வர் அய்யா குமரி அனந்தன் அவர்கள் மறைவுற்ற செய்தியை…

“அண்ணாமலையை சீமான் சந்திப்பு ” – உருவாகிறதா புதிய கூட்டணி !

ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த நிலையில், அண்ணாமலையை நேற்று தனியார் கல்லூரியில் சீமான் சந்தித்துப் பேசினார். இதனால் அவர் பாஜ கூட்டணியில் செல்வாரா அல்லது பாஜ உத்தரவுப்படி தனது தேர்தல் வியூகத்தை வகுப்பாரா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் தனித்துப்…

வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் – அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் அறிவிப்பு !

வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் அறிவித்துள்ளது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா 2025 மக்களவையில் 288 உறுப்பினர்களின் ஆதரவுடனும், மாநிலங்கவையில 128 உறுப்பினர்களின்…

நட்சத்திர ஓட்டலில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் செங்கோட்டையன் இரண்டாவது முறையாக சந்திப்பு !

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் செங்கோட்டையன் இரண்டாவது முறையாக சந்தித்து பேசினார். இது அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இருந்து வந்த பனிப்போர் அத்திக்கடவு-அவினாசி திட்ட நிறைவு பாராட்டு…

“மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஓபிஎஸ், டிடிவி தினகரன்?” – பரபரக்கும் அரசியல் !

பாம்பன் பாலம் திறப்பு விழா முடிந்து நாளை டெல்லி திரும்பும் வழியில் மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஓபிஎஸ், டிடிவி தினகரன், வாசன், அண்ணாமலை உட்பட 40 பேருக்கும் அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் நேற்று இரவு வரை எடப்பாடி…

“தங்கத்தின் விலை அதிரடி குறைவு” – ஒரே நாளில் நிகழ்ந்த அதிரடி மாற்றம் !

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1280 சரிந்துள்ளது. தங்கம் விலை கடந்த 26ம் தேதியில் இருந்து தங்கம் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியது. கடந்த 1ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,510க்கும், பவுனுக்கு…

“தொகுதி மறுசீரமைப்பு குறித்து உங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும்”- பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து உங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் நாடாளுமன்றத் தொகுதிகளை மக்கள் தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யும்போது, தமிழ்நாடு போன்ற மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புகள்…

“அதிமுக, பாஜ, தவெக கட்சிகளிடையே, இரண்டாவது இடம் யாருக்கு என்பதுதான், இப்போது தமிழ்நாட்டில் போட்டி” – திருமாவளவன் !

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்பி, நேற்று காலை 11.30 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி சென்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வக்பு வாரிய திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், சிறுபான்மை மக்களுக்கு எதிராக…

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வு !

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி, கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் காய்கறிகள் விலை குறைந்திருந்த நிலையில் தற்போது சிலவற்றின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.12-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.24-க்கு விற்பனை ஆகிறது.…