“தக் லைப் படம் வெளியாகும் போது வன்முறைகள் ஏற்பட்டால் வன்முறையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – உச்ச நீதிமன்றம் உத்தரவு !
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் கடந்த 5ம் தேதி நாடு முழுவதும் தக் லைப் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தின் புரோமோஷன் விழா ஒன்றில் கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியது சர்ச்சையான நிலையில், கர்நாடகாவில் தக் லைப் திரைப்படம் வெளியிடப்படவில்லை. இதுதொடர்பான…