Category: வணிகம்

” கால் மற்றும் SMS-க்கு மட்டும் தனி ரீசார்ஜ் திட்டம் ” – தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவு !

அடுத்த 30 நாட்களுக்குள் கால் மற்றும் SMS சேவைக்கு தனித்தனியே ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்ய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு TRAI உத்தரவிட்டுள்ளது. கால் மற்றும் SMS-க்கு மட்டும் தனியே ரீசார்ஜ் திட்டத்தை தொடர்பு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என TRAI கட்டாயமாக்கி…

“16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை” – மசோதா நிறைவேற்றம் !

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் 16வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் குழந்தைகள் பாதுகாப்பு கருதி புதிய மசோதாவை அரசு அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி 16வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் வகையில்…

சென்னையில் குறைந்த தங்கம் விலை !

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வந்த நிலையில், இன்று சரிவை கண்டுள்ளது. கடந்த மாதம் 31ம் தேதி ஒரு சவரன் ரூ.59,640க்கு விற்பனையாகி தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும்,…

“குரோம் பிரவுசரை விற்க உத்தரவிட வேண்டும்” – பெடரல் நீதிமன்றத்துக்கு அமெரிக்க அரசு கோரிக்கை

வாஷிங்டன்: கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக கூகுள் நிறுவனம் ஏக போக உரிமையை பராமரித்து வந்ததை நீதிமன்றம் கண்டறிந்ததையடுத்து அதன் மேலாதிக்க போட்டியை தடுக்க குரோம் பிரவுசரை விற்க உத்தரவிட வேண்டும் என்று பெடரல் நீதிமன்றத்துக்கு அமெரிக்க அரசு கோரிக்கை விடுத்துள்ளது.…

“ஒரே நாளில் சரிவை கண்ட தங்கம் விலை ” – எவ்வளவு தெரியுமா ?

சென்னை: தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் தினம் தினம் புதிய உச்சம் என்ற அளவில் தங்கம் விலை வரலாற்று உச்சத்தை பதிவு செய்து வந்தது. இதன் ஒரு…

உச்சம் தொடும் தங்கம் விலை – வரலாறு காணாத விலையேற்றம் !

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.58,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த மாதம் 1ம் தேதி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.6,695க்கும், ஒரு சவரன் ரூ.53,560க்கும் விற்பனையானது.…