Tag: 3delhi #electioncommission

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம் !

டெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. டெல்லியில் மொத்தம் 70 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 15ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. தலைநகரில் ஆட்சியை மீண்டும்…