Tag: #admk #bjp #annamalai #tamilnadu

” அண்ணாமலை லண்டன் போய்விட்டு வந்த பிறகு என்ன ஆனது என தெரியவில்லை” – விசிக தலைவர் திருமாவளவன் வருத்தம்

கோவை: கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு இருப்பது மிகுந்த வேதனைக்குரியது. உடனடியாக குற்றவாளி கைது செய்யப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது.…

” உழைக்காமல் பதவிக்கு வந்தவர் அண்ணாமலை” – எடப்பாடி பழனிசாமி சரமாரி !

உழைக்காமல் பொய் பேசி பதவிக்கு வந்தவர் அண்ணாமலை. மற்ற கட்சிகளின் அடையாளத்தில் வெற்றி பெற்று ஆடுபவர்கள் பாஜவினர் என்று எடப்பாடி பழனிசாமி சரமாரியாக தாக்கி பேசி உள்ளார். சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில், சேலம் புறநகர் மற்றும்…

” நாங்கள் பேச ஆரம்பித்தால் கூவம் போல நாறிவிடும்’’ – அண்ணாமலைக்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி !

வாடிப்பட்டி: ‘மாநில தலைவர் பதவியை தக்க வைக்க போராடும் அண்ணாமலை தனிநபர் விமர்சனத்தை தவிர்க்க வேண்டும். நாங்கள் பேச ஆரம்பித்தால் கூவம் போல நாறிவிடும்’ என ஆர்.பி.உதயகுமார் கூறினார். மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்…