“2026 மே மாதம் வரை பொறுத்திருங்கள், துரோகம் நிச்சயம் வீழும்” – ஓ.பன்னீர்செல்வம் தாக்கு !
பொறுத்தார் பூமியாள்வார் என சொல்வார்கள்; 2026 மே மாதம் வரை பொறுத்திருங்கள் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கூடி வாழ்தல், கேடு செய்யாதிருத்தல், உழைத்துப் பிழைத்தல், பகிர்ந்து அளித்தல் என்பவை பாராட்டத்தக்க பண்புகள்…