அம்பேத்கர் குறித்து அமித் ஷா சர்ச்சை பேச்சு – குளிர்கால கூட்டத் தொடர் முடிவடைந்தது !
புதுடெல்லி: அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் தேதிக்குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு 75…