Tag: #assam #rain #flood #india

“அசாமை புரட்டிப் போட்ட கனமழை” – 78,000 பேர் கடும் பாதிப்பு !

அசாமில் கனமழை காரணமாக 10 ஆறுகளில் அபாய அளவை தாண்டி வௌ்ளம் ஓடுகிறது. வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோராம், அருணாச்சலபிரதேசம், சிக்கிம், மேகாலாயா, திரிபுரா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன்,…