“நான் போட்டியிட்டிருந்தால் டிரம்பை தோற்கடித்திருப்பேன்” – பைடன்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அதிபர் பைடனும் முதலில் களத்தில் இருந்தனர். ஆனால், வயது முதிர்வு உள்ளிட்ட காரணத்தால் அவர் போட்டியில் இருந்து விலகினார் அவருக்கு பதிலாக துணை அதிபர்…