“மணிப்பூர் முழுவதும் சிறப்பு ஆயுதப்படை அதிகார சட்டம் நீட்டிப்பு !
மணிப்பூர் முழுவதும் வரும் 1ம் தேதி முதல் 6 மாதங்களுக்கு சிறப்பு ஆயுதப்படை அதிகார சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “வடகிழக்கு மாநிலங்களில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்தது.…