Tag: #bjp #rss

சிபிஎஸ்இ 7-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் முகலாயர் சுல்தான் பற்றிய பாடங்கள் நீக்கம் !

சிபிஎஸ்இ 7-ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் முகலாயர் சுல்தான் பற்றிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி., பல திருத்தங்களை செய்து வெளியிட்டு வருகிறது. புதிய தேசிய கல்விக் கொள்கைப்படி பல திருத்தங்களை செய்து சிபிஎஸ்இ பாடப்புத்தகங்களை வெளியிடப்படுகின்றன.…