Tag: #chandiggarh #farmers #bjp

ஒன்றிய அரசுக்கு எதிராக 111 விவசாயிகள் சாகும்வரை உண்ணாவிரதம் !

சண்டிகர்: பயிர்களுக்கும் சட்டபூர்வ குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சம்யுக்தா கிஷான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் தல்லேவால் கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி முதல் பஞ்சாப் – அரியானா எல்லையில் உள்ள…