” சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப்புக்கு சீல்” – உத்தரவு போட்ட ஐகோர்ட் !
சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப்புக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. வாடகை பாக்கி ரூ.780 கோடியை செலுத்தாதது தொடர்பான வழக்கில், தமிழக அரசு கிண்டி ரேஸ் கிளப்பை கையகப்படுத்த சென்னை ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையில் தற்போது சீல்வைத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.…