உலகின் முதல் 10ஜி இணைய சேவையை அறிமுகப்படுத்தியது சீனா !
தொழில்நுட்ப வளர்ச்சியில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா, உலகின் முதல் 10ஜி இணைய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியை பொறுத்தவரை சீனா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. அவ்வப்போது பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது…